ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மனைவியின் சகோதரன் கைது

Published By: Priyatharshan

30 Jul, 2019 | 09:30 AM
image

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதின தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரரான 28 வயதுடைய மொஹமட் அப்துல் காதர் அசிம் என்பவரையே கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் நுவரெலியாவில் இயங்கிவந்த பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பயங்கரவாத குழுவிற்கு உதவிகள் வழங்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நுவரெலியாவின் கட்டுபெத்த பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் அவரை கைதுசெய்துள்ளனர். 

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30