யாழ்ப்பாணத்திற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்

Published By: Digital Desk 4

29 Jul, 2019 | 01:33 PM
image

ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ஷ நாகவிகாரைக்கும் விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

இன்று திங்கட்கிழமை(29) யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் மேற்கொண்டுள்ள ஹம்பாந்தோட்டை  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குழுவினர்  இன்று காலை 10 மணியளவில்   நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் யாழ். மாவட்ட முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.

மேலும் இன்று  யாழ் ஆயர் இல்லம் , நல்லூர் ஆதின குரு முதல்வர்,   முஸ்லிம் மக்கள் தரப்பு , விளையாட்டு கழகங்கள் , யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றுடனும் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் வடமராட்சியில், அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில்  மக்கள் மன்றம் ஒன்றும்  அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது. குறித்த நிகழ்வு பிற்பகல் 2.00 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக)  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55