திருகோணமலை கிண்ணியா முனைச் சேனை பிரதேசத்தில் மாடுகள் அறுக்கும் மடுவத்தில் சேலையில் தூக்கிட்டு இறந்த நிலையில் குடும்பஸ்தார் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (29) மீட்கப்பட்டுள்ளது'
இவ்வாறு உயிரிழறந்தவர் கிண்ணியா கச்சக்கொடு தீவு பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அசீஸ் நபீல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவரது மனைவி தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக ஒரு பிரச்சனை ஒன்றில் தனது கணவர் சிக்கிக் கொண்டுள்ளார் என்பதும் அது என்ன பிரச்சனை என்று கூட தனக்கு தெரியாது என்றும் மனைவி கூறினார்
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் விபத்து ஒன்றில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து யாருக்கும் கூறாமல் அவர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணையினை கிண்ணியா பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM