முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இனி அமெரிக்க பிரஜை அல்ல எனவும், அதனால் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.