நாட்டில் மிக விரைவில் பாரியதொரு அரசியல் மாற்றம்  - ஜோன் செனவிரத்ன 

Published By: Vishnu

28 Jul, 2019 | 05:39 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்குள் மிக விரைவில் பாரிய அரசியல் மாற்றம் உருவாகப் போவதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, கோத்தாபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிவித்திகல தொகுதி மாநாடு நேற்றைய தினம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாட்டில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் மாற்றத்தைப் போன்று மற்றுமொரு அரசியல் மாற்றம் இன்னும் ஓரிரு தினங்களில் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. மாகாணசபைத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் இவற்றில் கூட ஏற்படலாம். ஆனால் நாளை 30 ஆம் திகதிக்கு பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்த கூடிய நிலைமை இல்லை. 

ஜனாதிபதித் தேர்தலையும் மாகாணசபைத் தேர்தலையும் அடுத்தடுத்து நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே எதிர்வரும் நபம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அந்த தேர்தலில் நாம் தோல்வியடையக் கூடாது என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு...

2026-02-17 17:04:38
news-image

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையும் பதவி நீக்கம்...

2026-02-17 19:55:24
news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02