மத்தல விமானநிலையத்திற்கருகில் கஞ்சா செடி வளரப்பில் ஈடுப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த நபர் 7336 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.