புத்தம் புதிய Jaguar XE இலங்கையில் அறிமுகம்

Published By: Robert

02 Dec, 2015 | 10:37 AM
image

இலங்­கையில் Jaguar ரக­ கார்­களை இறக்­கு­மதி செய்யும் ரீஜென்ஸி Auto மொபைல்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், புத்தம் புதி­ய­ரக Jaguar XE கார்­களை இலங்­கையில் அறி­முகம் செய்­துள்­ளது.

Jaguar ரக­கார்கள் தெரி­வு­களில் நான்­கா­வது மாதி­ரி­யாக அமைந்­துள்ள புத்தம் புதிய XE தெரி­வுகள், ஸ்போர்ட்ஸ் சலோன் ரக கார்­களில் புதிய புரட்­சி­யாக அமைந்­துள்­ள­துடன், சார­தியின் நன் மதிப்பை வென்ற காரா­கவும் அமைந்­துள்­ளது. இலகு எடை­கொண்­ட­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­துடன், அழ­கிய கண்­கவர் தோற்றம், சொகு­சான உள்­ளகக் கட்­ட­மைப்பு மற்றும் சிறந்த பயண அனு­பவம் ஆகி­யன கம்­ப­னியின் ஸ்தாபகர் சேர் வில்­லியம் லியொன் இன் சிந்­த­னைக்­க­மைய அமைந்­துள்­ளது

XE என்­பது நான்கு சிலின்டர் பெற்றோல் என்­ஜின்­களால் வலு­வூட்­டப்­பட்­டுள்­ளது. பின்­புற சக்­க­ரத்­தினால் வலு­வூட்­டப்­படும் இந்த கார், உயர் வினைத்­திறன் கொண்­டுள்­ள­துடன், 170g/km, CO2 to 250 km/h திற­னையும் கொண்­டுள்­ளது. நேரடி இன்­ஜெக் ஷன், மாறு­படும் வால்வு டைமிங், தூய்­மை­யான, அமை­தி­யான கொம்­பஷ்டன் மற்றும் சிறந்த அழுத்­த­மீட்சி ஆகிய அனு­கூ­லங்­களை கொண்ட என்­ஜினை உள்­ள­டங்­கி­யுள்­ளது. மிருதுவான 8-speed Automatic Transmissions மூலமாக பின்புற சில்லுகளுக்கு வலுச் செலுத்தப்படுகிறது.

EX இல் a Turbo Charged, Direct-Injection, 2.0-litre Four-Cylinder Unit அடங்­கி­யுள்­ளது. இது Jaguar XF மற்றும் XJ சலோன்­களில் அறி­முகம் செய்­யப்­பட்­டி­ருந்­தன. மேலும் புதிய XE இல் காணப்­படும் Light Weight Power Plant மூல­மாக 200 குதிரை வலு­ச்சக்தி வழங்­கப்­ப­டு­வ­துடன், 7.7 செக்­கன்­களில் 0-100km/h எனும் வேகத்தை எய்த உத­வி­யாக அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய...

2023-05-25 10:11:01
news-image

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ்...

2023-05-25 09:56:13
news-image

நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்க...

2023-05-25 10:09:50
news-image

'People’s Remittance கோடி அதிர்ஷ்டம்’ ஆண்டிறுதி...

2023-05-24 14:55:31
news-image

விளம்பரத்துறையை புதுப்பிக்க 3R உத்தியை இயக்க...

2023-05-22 20:19:51
news-image

DSI அதன் AVI வர்த்தகநாமத்தின் மீறலுக்கு...

2023-05-22 13:33:00
news-image

AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன...

2023-05-22 12:39:22
news-image

அமானா வங்கி 'LankaPay டெக்னோவேஷன் விருதுகள்...

2023-05-18 17:08:15
news-image

பிசினஸ் டுடேயின் சிறந்த 40 நிறுவனங்கள்...

2023-05-18 14:31:58
news-image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது...

2023-05-16 20:57:13
news-image

கடன் தள்ளுபடி குறித்த செய்திக்கு மக்கள்...

2023-05-16 21:25:27
news-image

இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும்...

2023-05-10 14:08:04