எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால தேசிய பூங்காவின் ஒரு பகுதி மூடப்படவுள்ளதாக வன வினவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
யால தேசிய பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பூங்காவின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது. எனினும், அதன் எல்லைக்குட்பட்ட ஏனைய அனைத்து தேசிய பூங்காக்களும் இந்த காலகட்டத்தில் இயல்பாக செயற்படும்.
அத்துடன் மேற்கண்ட காலப் பகுதியில் பூட்டப்படும் யால தேசிய பூங்காவின் குறித்த பகுதி உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM