இலங்கையின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியானது 3 பில்லியன் நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
குறித்த இந்நிதி உதவியானது 3 வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சர் குறித்த மாநாட்டில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் குறித்த மாநாட்டில் 67 நாடுகள் கலந்துகொண்டிருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM