சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சற்று முன்னர் சாட்சியமளிக்க முன்னிலையாகியுள்ளார்.