bestweb

மலிங்கவின் இறுதிப் போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது இலங்கை

Published By: Daya

26 Jul, 2019 | 02:32 PM
image

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

பங்களாதேஷ மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியின் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முடிவுசெய்துள்ளது.

இன்றைய போட்டியுடன் இலங்கை அணியின் லசித் மலிங்க ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெறவுள்ளதால் இப்போட்டி இலங்கை அணிக்கும் இலங்கை அணியின் ரசிகர்களுக்கும் மிகவம் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55