பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நிரந்த நீதாய மேல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத் துறை அமைச்சராகவிருந்த காலத்தில் கரம் போர்ட் விநியோக நடவடிக்கையில் இடம்பெற்ற மோசடி தொடர்பாகவே இவருக்கு எதிராக இவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.