(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் 10 அரசியல் கட்சிகள் உத்தியோகப்பூர்வமாக கூட்டணி அமைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சற்று முன்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.