அநுராதபுரத்தில் மரக்கறி மத்திய நிலையம் பிரதமர் தலைமையில் திறப்பு

Published By: Vishnu

25 Jul, 2019 | 01:12 PM
image

30 மில்லியன் ரூபா செலவில் அநுராதபுரம், நாச்சதுவவில் அமைக்கப்பட்ட மரக்கறி மற்றும் பழ விற்பனை மத்திய நிலையத்தின் திறப்பு நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

புதிய தொழிநுட்பத்தை தயாரித்து விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், சேதமடைதலை குறைப்பதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும் இயலுமாயின், அந்த முறைமையை அடிப்படையாகக் கொண்டு தேசிய விவசாய துறையை நவீனமயப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

புதிய தொழிநுட்பத்தை விவசாய துறையில் இணைத்து சேமிப்பக மற்றும் குளிர்படுத்தல் மத்திய நிலையம் தம்புள்ள மற்றும் வெலிமடையில் அமைக்கும் நடவடிக்கையை நாம் இப்போது ஆரம்பித்துள்ளதுடன், அவ்வாறான குளிர்படுத்தல் வசதிகளை அமைப்பதற்கு தனியார் துறையை வலுப்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08