முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவர் நாடு திரும்பியுள்ளார்.