ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக பொரிஸ் ஜோன்சன் இன்று தேர்ந்தெடுக்கப்பlட்டுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.