நாணயத்தாள்கள் அச்சிடுவது தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி கருத்து

Published By: J.G.Stephan

23 Jul, 2019 | 12:20 PM
image

நாட்டில் நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் மிக அவசியம் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.  

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த செயலமர்வு ஒன்றில் கருத்து வெளியிடுகையிலேயே மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கென நாணய சட்டம் திருத்தியமைக்கப்படும் என்றும் நாட்டின் பொருளாதாரம் வரலாற்று ரீதியாக குறைத்து மதிப்பிடப்பட்டு வந்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21