மூத்த வானொலி அறிவிப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் டப்பிங் கலைஞருமான குசும் பீரிஸ் தனது 71 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.

இவர் "கேன் இவூரி" மற்றும் "சிஹினாயகி ஓபா" ஆகியோர் போன்ற பாடல்களை எழுதி பிரபல்யமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.