கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது - மஸ்தான்

Published By: Daya

20 Jul, 2019 | 10:04 AM
image

கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது  என மஸ்தான் எ.ம் பி. தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இப்பிரச்சினைனை கையிலெடுத்து இதற்கு ஒரு முடிவினைப் பெற்றுவிட்டு அரசிற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம்.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் அவரது அலவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் சட்டம் சரியாக செயற்படுகின்றதா என்பதில் சில கேள்விக் குறிகள் காணப்படுகின்றன. அவ்வாறான ஒரு சம்பங்கள் இடம்பெறும்போது சிலர் சட்டங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்கின்றார்கள். சிலர் தமது உரிமைகளை வென்றெடுக்க ஏதோ ஒரு வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றார்கள். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் இன்று இந்த அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அறிந்து செயற்படுவதுடன் அண்மையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையில் இப்பிரச்சிளைகளை கையில் எடுத்து இதற்கு ஒரு முடிவைப் பெற்றுவிட்டு ஆதரவாக வாக்களித்திருக்கலாமென்பது தான் என்னிடைய நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20
news-image

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகளும்...

2025-01-15 17:33:04