மஸ்கெலியா நோட்டன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

Published By: Digital Desk 4

19 Jul, 2019 | 04:35 PM
image

மஸ்கெலியா நோட்டன்பிரதான வீதியில் லக்கம் நகருக்கு அருகில் இன்று பகல் 1:30 மணியளவில் பாரிய மரம் முறிந்து விழுந்தமையால் அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மரத்தை அகற்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார், மவுசாக்கலை இராணுவ வீரர்களுடன் வீதி அதிகார சபை ஊழியர்கள் இணைந்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குயில்வத்த பகுதியில் சீரமைப்பு: அட்டன் -...

2026-08-15 09:11:14
news-image

பஸ் நிறுத்தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள்...

2026-08-15 09:17:19
news-image

நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார் ‘ஷிரான் பாசிக்’!

2026-08-15 09:11:23
news-image

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி...

2026-08-15 08:49:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36