(செ.தேன்மொழி)

மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் முதலாவது சந்தேக நபரான அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் இனறு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக்கொண்ட போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.