களனி கங்கை நீர் மட்டம் வழமைக்கு திரும்பியுள்ளதால் நோர்வூட் பகுதி வழமைக்கு திரும்பியுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி பகுதியிலும் களுகங்கையின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. 

எனினும் குறித்த இரு பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த வெள்ள அனர்த்த எச்சரிக்கையானது இன்னும் தளர்த்தப்படவில்லை.