மொரட்டுவை, கட்டுபெத்த சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை நேற்றிரவு மிரிஸ்ஸ பகுதியில் நேற்றிரவு டிப்பர் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழள்ளமையும் குறிப்பிடத்தக்கது.