ஆறாவது உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டி இந்தியாவில் நடந்தது அதில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இருபதுக்கு20 கிரிக்கட் போட்டியில் தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

எனினும் இவ் வருடம் இருபதுக்கு 20 உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் இந்திய அணி தக்கவைத்துள்ளதுடன், இலங்கை 8 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.