இல.165, கும்புக்வெவ, பலல்ல, மஹவ பிரதேசத்தில் வசிக்கும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தனது முதலாவது பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்துள்ளார்.
பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இராணுவ சிப்பாயான யூ.கே.சி.எஸ்.ஞானரத்ன மற்றும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தம்பதியினர் ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய அவர்களது குழந்தைகளின் பராமரிப்பிற்காக 20 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.
சுமார் ஒரு மாத வயதையுடைய இஷித இந்துவர, இஷினி சதெத்மா, இனிது கவித்மா மற்றும் இனிசி ஒகித்மா ஆகிய தமது நான்கு குழந்தைகள் சகிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த குறித்த தம்பதியினர் ஜனாதிபதியிடமிருந்து நிதி அன்பளிப்பினை பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM