யோஷித்த ராஜபக்ஷவால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உகண்டா செல்லவதற்கு அனுமதிக்கோரி யோஷித்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.