ஷாபி தொடர்பான விசாரணைகள் முழுமையடையவில்லை - ராஜித

Published By: Vishnu

18 Jul, 2019 | 02:33 PM
image

(செ.தேன்மொழி)

குருணாகல் - வைத்தியர் ஷாபி தொடர்பான சுகாதார அமைச்சின்  விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதுவரையில் குருநாகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சிகிச்சைகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். 

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகற்பேற்று வைத்தியரான மொஹமட் சேகு சியாப்தின் ஷாபி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் 6 பேர் அடங்கிய வைத்திய குழு நியமிக்கப்பட்டது. 

இந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. அதேவேளை குற்றப் புலனாய்வு பிரிவினரும் வைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் தொடர்ந்தும் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட தாய்மார்களிடமும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பரந்துப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22