(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டணியின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவார்.எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்புணர்வுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.