முக்கிய ஏவுகணை ஒப்பந்தத்தை பாதுகாக்க நேட்டோ செயலாளர் ரஷ்யாவிடம் அழைப்பு விடுத்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ரஷ்யா செய்துக்கொண்ட  ஏவுகணை ஒப்பந்தம் தொடர்பிலேயே அவர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்குள் ரஷ்யா மீண்டும் இணக்கத்திற்கு வர மறுத்தால் நேட்டோ  தற்காப்பு வழியில் பதிலளிக்கும் என  ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.