10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு

Published By: R. Kalaichelvan

18 Jul, 2019 | 08:47 AM
image

பூநகரி பள்ளிக்குடா கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மீட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அவற்றை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.

 கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலர்கள், பூநகரி பள்ளிக்குடா கடற்கரையோரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சோதனை ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

அதன்போது சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் அவர்களால் மீட்கப்பட்டன.

அந்த வலைகள் தொடர்பில் கடற்தொழிலாளர் சங்கங்களுடன் பேசப்பட்டது. எனினும் வலைகளுக்கு உரிமை கோர எவரும் முன் வராமையால், அதிகாரிகள் அவற்றை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37