றுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக்குரட்டியே நந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.