கொழும்பு, வோர்ட் பிளேஸ் மற்றும் அதனை அண்டிய வீதிகளில் கடும் நெரிசல் நிலவுவதாகவும் வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்பாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே தற்காலிகமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.