லயன்ஸ் கழக மாவட்டம் 306 B 1 இன் ஆளுநர் மகேந்திரனை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆளுநர்  மகேந்திரன் வரவேற்கப்பட்டதுடன் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட  நிலையில் ஒன்றுகூடலொன்றும் இடம்பெற்றது.