ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடித்த அணிகள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையிலேயே மேற்படி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலில் இடத்திலும், துடுப்பாட்டத்தில் 886 புள்ளிகளுடன் விராட் கோலியும், பந்து வீச்சில் 809 புள்ளிகளுடன் பும்ரா முதலாவது இடத்திலும் உள்ளனர்.

* ஒருநாள் அணிப் பட்டியில் :

1. இங்கிலாந்து - 125

2. இந்தியா - 122

3. நியூஸிலாந்து - 122

4. அவுஸ்திரேலியா - 111

5. தென்னாபிரிக்கா - 110

6. பாகிஸ்தான் - 97

7. பங்களாதேஷ் - 90

8. இலங்கை - 79

9. மேற்கிந்தியத்தீவுகள் - 77

10. ஆப்கானிஸ்தான் - 59

* ஒருநாள் துடுப்பாட்ட வீரர் பட்டியல்

1. விராட் கோலி - 886

2. ரோகித் சர்மா - 881

3. பாபர் அசாம் - 827

4. டூப்பிளஸ்ஸி - 820

5. ரோஸ் டெய்லர் - 817

6. கேன் வில்லியம்சன் - 796

7. டேவிட் வோர்னர் - 794

8. ஜோ ரூட் - 787

9. குயின்டன் டீகொக் - 781

10. ஜெசன் ரோய் - 774

* ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியல்

1. பும்ரா - 740

2. டிரெண்ட் போல்ட் - 740

3. கெகிஷோ ரபடா - 694

4. பேட் கம்மின்ஸ் - 693

5. இம்ரான் தாகீர் - 683

6. முஜிபர் ரங்மான் - 681

7. கிறிஸ் வோக்ஸ் - 676

8. மிட்செல் ஸ்டாக் - 663

9. ரஷித் கான் - 658

10. மாட் ஹென்றி - 656

* ஒருநாள் சலகதுறை ஆட்டக்காரர்கள் பட்டியல்

1. சஹிப் அல்ஹசன் - 406

2. பென்ஸ்டோக் - 319

3. மொஹமட் நபி - 310

4. இமாட் வஸிம் - 299

5. ரஷித் கான் - 288

6. கிறிஸ் வோக்ஸ் - 267

7. ஜோசன் ஹொல்டர் - 264

8. மிட்செல் சாண்டனர் - 260

9. அண்டில் பெகுல்வேயோ - 257

10. ஹர்த்திக் பாண்டியா - 253

photo credit : ICC