(மனோசித்ரா)

ருஹுணு பல்கலைக்கலகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை புதன் கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

இதற்கமைவாக விஞ்ஞானம், கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.  

மாணவர்கள் மற்றும்  கல்வி சார ஊழியர்களுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து கால வரையரையின்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டடமை குறிப்பிடத்தக்கது.