அவுஸ்திரேலியாவிலிருந்து  இலங்கைக்கு குறைந்த கட்டண விமான சேவை

Published By: Digital Desk 4

16 Jul, 2019 | 10:49 AM
image

அவுஸ்தி­ரே­லி­யாவின் மெல்பேர்ண் நகரை தலை­மை­யி­ட­மாக கொண்­டி­யங்கும் குறைந்த கட்­டண விமான சேவை நிறு­வ­ன­மான ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், இலங்­கைக்கு விரைவில் விமா­னங்­களை இயக்­க­வுள்­ளது.

Image result for plane

இலங்­கைக்­கான அவுஸ்தி­ரே­லிய தூதுவர் டேவிட் ஹொலி இந்த தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.

‘மெல்­பேர்ணிலிருந்து கொழும்­புக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் நேரடி விமான சேவை மிகவும் பிர­ப­ல­மாக உள்­ளது.

சிட்­னியிலிருந்தும் ஸ்ரீலங்கன் நிறு­வனம் விரைவில் விமான சேவையை ஆரம்­பிக்கும். என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த ஆண்டு ஜூன் மாதம் அவுஸ்தி­ரே­லி­யாவிலிருந்து 4000 சுற்­றுலாப் பய­ணிகள் வந்­துள்­ளனர். அவர்­களில் பெரும்­பா­லானோர் விமான மூல­மா­கவே வந்­துள்­ளனர்” என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ்,  குவான்டாஸ் விமான நிறு­வ­னத்தின் மானி­யத்தில் இயங்கும் ஒரு துணை நிறு­வ­ன­மாகும். குறைந்த கட்­டண விமான சேவை­யான வேர்ஜின் புளூவின் போட்டியைச் சமாளிக்கவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58