(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 7 மணி வரை 9 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.