முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சிங்கப்பூரில் உள்ள அவர் இருதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து குணமடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.