(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்த பேராசிரியர் ஜி. எல். பீறிஸ், ஜனாதிபதி தேர்தலுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால் அத்தேர்தலையும் எதிர்க்கொள்ள தயார் என்றும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.