ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் `நேர்கொண்ட பார்வை  , தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கும் `பிகில்’ படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இதைத்தொடர்ந்து விஜய், அஜித் இரண்டு பேரும் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. 

இந்த நிலையில், விஜய்யை இயக்குனர் ஷங்கர் சந்தித்து பேசியிருப்பதால், அடுத்ததாக அவருடைய இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவது உறுதியாகி இருக்கிறது. `நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குனர்  வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.