பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்ட எகிப்திய பிரமிட்

Published By: Digital Desk 4

15 Jul, 2019 | 01:04 PM
image

எகிப்­தா­னது தனது மிகப் பழை­மை­யான பிர­மிட்­டு­களில் ஒன்­றான கெய்ரோ நக­ருக்கு அண்­மையில் டக்ஷுர் எனும் இடத்­தி­லுள்ள பென்ட் பிர­மிட்டை  1965 ஆம் ஆண்­டுக்கு பின்னர் முதல் தட­வை­யாக நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பொது­மக்கள் பார்­வைக்கு திறந்து வைத்­துள்­ளது. 

கிறிஸ்­து­வுக்கு முன் 2,600 ஆம்  ஆண்டு காலத்தைச்  சேர்ந்த 147 அடி உய­ர­மான  இந்த  பிர­மிட்­டா­னது எகிப்தின் நான்காம் சாம்­ராஜ்­ஜி­யத்தைச் சேர்ந்த  பண்­டைய மன்னரான  சினபுறுவுக்கு உரியதாகும்.

Images via The Guardian

முக்கிய செய்திகள்

icon-left
icon-right