தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட தலைவர் மொஹமட் பவாஸ் என்பவரே இவ்வாறு பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது