5 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தை தனதாக்கிய ஜோகோவிச்

Published By: Vishnu

15 Jul, 2019 | 10:55 AM
image

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சம்பியன் ஆனார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த முதலாம் திகதி லண்டனில் ஆரம்பமானது.

இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மகளீர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சிமோனா ஹலேப் சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற நிலையில், நேற்றைய தினம் ஆடவர்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச்சை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் எதிர்கொணடார்.

சுமார் 4 மணி 55 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7–6 (7–5), 1–6, 7–6 (7–4), 4–6, 13–12 (7–3) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். 

ஜோகோவிச் விம்பிள்டனில் வாகை சூடுவது இது 5 ஆவது தடவையாகும். ஏற்கனவே 2011, 2015, 2015, 2018–ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்று இருந்தார். 

அத்துடன் மொத்தத்தில் ஜோகோவிச் கைப்பற்றிய 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49