பிரான்ஸ்  நாட்டின்  தேசிய தின   நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில் இடம் பெற்றது.  

இந்நிகழ்வில்  இலங்கைக்கான  பிரான்ஸ் தூதுவர்,  மற்றும்  சபாநாயக்கர், எதிர்க்கட்சி தலைவர்   , பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள்  கலந்துக் கொண்டார்கள்.