மருதானை ரயில் நிலையத்தின் சமிக்ஙை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மருதானை ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கும் ரயில்கள் மற்றும் குறித்த ரயில் நிலையத்தின் ஊடாக பயணிக்கும் ரயில் போக்குவரத்தில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.