பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமையின் காரணமாக பாராளுமன்றம் சபை நடவடிக்கை  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.