இலங்கையில் முதல் தடவையாக முதுமானி பட்டம் பெற்ற மரண தண்டனை கைதியின் நெகிழ்ச்சியான தருணம்..!

Published By: J.G.Stephan

12 Jul, 2019 | 04:08 PM
image

இலங்கையில் மரண தண்டனை கைதி ஒருவர் முதுமாணி பட்டம் ஒன்றை பெற்றுள்ளார்.

அத்தோடு,  சர்வதேச ரீதியில் 5ஆம் இடத்தையும், இலங்கையில் முதல் தடவையாகவும், உலகில் 5 தடவையாகவும் சிறைக் கைதி ஒருவர் முதுமாணி பட்டம் பெறும் நிகழ்வு இதுவாக கருதப்படுகிறது.

நேற்று வியாழக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இந்திக்க ஏக்கநாயக்க என்ற இலங்கையரே தனது முதுமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், இவர் தற்போது குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் மரணதண்டனை கைதியாக உள்ள நிலையில் ஆயுள் தண்டனை கைதியாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்தவகையில் அவர் ஏற்கனவே, பட்டம் பெற்ற ஒருவராக இருந்தார். இதன்பின்னர் 2017ஆம் ஆண்டு அவர் களனி பல்கலைகழகத்தில் முதுமாணி பட்டம் கற்கையை மேற்கொண்டு, முதுமாணி பட்டத்திற்கான சான்றிதழ் நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த கைதி, தனது முயற்சிக்கு தனது மனைவியே முழுமையான ஆதரவை வழங்கியதாகவும், தான் மனைவிக்கு பெரிதும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22