சட்ட விரோதமாக இரும்பு கடத்த முற்பட்ட மூவர் கைது

Published By: Vishnu

10 Jul, 2019 | 01:25 PM
image

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்கருகிலிருந்து சட்ட விரோதமாக இரும்பினைக் கொண்டு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ கிராம் இரும்பு மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 23 , 39 வயதுடைய அம்பலாந்தோட்டை, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட இரும்பு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39
news-image

கடலாமையுடன் ஒருவர் கைது!

2025-02-19 11:02:13
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 10:57:54
news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 11:02:05
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 11:07:52
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04