மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவர்ந்துள்ள நிலையில் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்தி வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக  ஜே.வி.பியுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பினரும் வாக்களிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு அரசங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம் ஆரம்பம் நாளை வாக்கெடுப்பு