வேட்புமனு விவகாரத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை - வைகோ

Published By: Daya

09 Jul, 2019 | 02:37 PM
image

வேட்புமனு விவகாரத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தேசத் துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால், அது நான்தான் .மத்திய அமைச்சர் பதவி இரண்டு முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான். என் குடும்பத்திலிருந்து யாரும் எந்த பதவிகளுக்கு வர மாட்டார்கள்.

தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் தான் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டேன். என் தொண்டர்கள் மட்டுமே எமக்கு உயிர். எனக்குப் பிடித்த இடம் தாயகம். என்னுடைய வேட்பு மனுவை ஏற்றுக்கொண்ட செய்தியால் என் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

வேட்புமனு விவகாரத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. 26 ஆண்டுகளாக கட்சியில் எந்த முடிவையும் தனித்து எடுத்ததில்லை. பதவி பெற்றவர்கள் தான் ம.தி.மு.க.வை விட்டு சென்றார்கள். இலட்சியத்திற்காக இருப்பவர்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேறவில்லை.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51
news-image

போஸ்னியா முதியோர் இல்லத்தில் தீவிபத்து: 11...

2025-11-06 12:45:24
news-image

'நாசா' தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர்...

2025-11-06 12:07:03
news-image

கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி...

2025-11-06 11:24:25
news-image

நியூயோர்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி...

2025-11-05 12:05:31